4
69
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - புதுக்கோட்டை
மாவட்டம், திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி
ஒன்றியங்களிலிருந்து 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை
பகுதியாகவும் இணைத்து புதுக்கோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை
மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருவரங்குளம், புதுக்கோட்டை,
அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 கிராம
ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் நீக்கி ஊரக
உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு
(4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.